Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-17

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-17

Bible Quiz in Tamil Matthew Chapter-17


1➤ இவர்களில் எந்த சீஷர்களை இயேசு தன்னோடு மலையின் மேல் அழைத்துச் சென்றார்?

1 point

2➤ அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமான போது யார் அவர்கள் முன் தோன்றினார்கள்?

1 point

3➤ பேதுரு சொன்னார் நாம் இங்கே இருக்கிறது நல்லது இங்கே நமக்கு.........

1 point

4➤ எங்கிருந்து அந்த சத்தம் உண்டாயிற்று?

1 point

5➤ அவர்கள் கேட்ட ட போது இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்.......

1 point

6➤ ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று யாரைக் குறித்து இயேசு சொன்னார்?

1 point

7➤ அந்த மனிதனின் அசுத்த ஆவிபிடித்த மகனை ஏன் சீஷர்களால் சொஸ்தமாக்க கூடாமல் போயிற்று இயேசு சொன்ன பதில் என்ன?

1 point

8➤ எந்த விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது?

1 point

9➤ எந்த பட்டணத்தில் அவர்கள் இருந்த போது வரிப்பணம் வாங்குகிறார்கள் பேதுருவிடம் வரிப்பணம் கேட்டார்கள்?

1 point

10➤ எங்கிருந்து வரிப்பணத்தை கொண்டு வந்து செலுத்தும் படி இயேசு பேதுருவிடம் கூறினார்?

1 point

You Got