Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-21

 Tamil Bible Quiz on Revelation Chapter:21

1➤ இவைகள் ஒழிந்து போயின?

1 point

2➤ யோவான் ஒரு புதிய நகரம் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக் கண்டான்.

1 point

3➤ மனுஷர்களிடத்தில் யார் வாசம் பண்ணுவார்?

1 point

4➤ தேவன் இவைகள் யாவையும் துடைப்பார்.

1 point

5➤ இனி மரணமில்லை துக்கமில்லை அலறுதலுமில்லை வருத்தமுமில்லை

1 point

6➤ பயப்படுகிறவர்களும் அவிசுவாசிகளும் அருவருப்பானவர்களும் கொலைபாதகரும் விபச்சாரக்காரரும் சூனியக்காரரும் விக்கிரகாராதனைக்காரரும் பொய்யும்......................

1 point

7➤ நகரத்தின் வீதிகள்...........................

1 point

8➤ யோவான் சொன்னார் நான் இதைக் காணவில்லை.

1 point

9➤ அங்கே இவைகள் வேண்டுவதில்லை.

1 point

10➤ இவர்கள் மாத்திரமே அந்த நகரத்தில் பிரவேசிப்பார்கள்.

1 point

You Got