Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.41) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.41 (MCQ)

1➤ வழியை விட்டு விலகுகிறவனுக்குப் --------- விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

1 point

2➤ மோசே மரித்த இடத்தின் பெயர் என்ன?

1 point

3➤ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, யாரைத் தொட்டான்?

1 point

4➤ எந்த முதியவர் தனக்கு மலைநாடு வேண்டும் என்று கேட்டார்?

1 point

5➤ தன்னிடத்தில் ஒப்பவிக்கப்பட்ட 300 பேரைக்கொண்டு பெரிய சேனையைத் தாக்கியவன் யார்?

1 point

6➤ எந்தப் பட்டணத்தில் பவுல் தேவர்கள் என கருதப்பட்டான்?

1 point

7➤ ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று கேட்ட சீடன் யார்?

1 point

8➤ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை யாருக்குத் தேவதூதன் அறிவித்தான்?

1 point

9➤ நான் செத்தாலும் சாகிறேன் இந்த வார்த்தைகளைச் சொன்னது யார்?

1 point

10➤ மனாவோ என்ற மனிதனுடைய குமாரன் யார்?

1 point

You Got