Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-19

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:19

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-19
Bible Quiz in Tamil Luke Chapter-19



1➤ ஆயக்காரனும் ஐசுவரியவானுமாகிய ஒரு மனிதன் இயேசுவை பார்க்கும்படிக்கு வகைதேடினான் அவன் யார்?

1 point

2➤ இயேசுவை பார்க்கும்படிக்கு ஆயக்காரனாகிய ஐசுவரியவான் இங்கு வந்தான்.

1 point

3➤ இந்த உவமையில் பிரபுவாகிய ஒருவன் தன் ஊழியர்களிடத்தில் நான் திரும்பிவருமளவும் இதைக் கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்றார்?

1 point

4➤ பிரபுவாகிய மனிதன் ஊழியக்காரரில் ஒருவனை பொல்லாத ஊழியக்காரனே நீ என் ..... ........... ....................... ஏன் வைக்கவில்லை என்றார்.

1 point

5➤ இயேசு தமது சீஷர்களில் இரண்டு பேரை இதற்காக அனுப்பினார்.

1 point

6➤ இயேசு சென்ற பாதையில் அவருடைய சீஷர்கள் இதைப் பரப்பினார்கள்.

1 point

7➤ இயேசு சொன்னார் இவர்கள் பேசாமலிருந்தால் இவைகள் கூப்பிடும் ‌‌என்றார்.

1 point

8➤ இயேசு எருசலேமைப் பார்த்து ...............

1 point

9➤ இயேசு சொன்னார் என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது நீங்களோ அதை இப்படி மாற்றினீர்கள் என்றார்

1 point

10➤ பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்ய வகைதேடினார்கள்?

1 point

You Got