Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-6

 Tamil Bible Quiz on Hebrews Chapter:6

1➤ நாம் ..............கடந்து போவோமாக.

1 point

2➤ ஏனெனில் ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும் மறுதலித்துபோனவர்கள் தேவனுடைய குமாரனை..........

1 point

3➤ முள்சசெடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ.................அதின் முடிவு.

1 point

4➤ தேவன் இதை மறப்பதில்லை.

1 point

5➤ நீங்கள் இப்படியிராதேயுங்கள்.

1 point

6➤ தேவன் இந்த மனிதனுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார்.

1 point

7➤ தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது யாருடைய பெயரில் ஆணையிட்டார்?

1 point

8➤ அவன் .................வாக்குதத்தம்பண்ணப்பட்டதை பெற்றான்.

1 point

9➤ தேவன் ஒருபோதும் இப்படிச் செய்யாதவர்.

1 point

10➤ இயேசு இதன் முறமையின்படி பிரதான ஆசாரியருமாயிருக்கிறார்.

1 point

You Got