Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-6

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:6

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-6
Bible Quiz in Tamil John Chapter-6



1➤ இயேசு இந்த கடலின் அருகில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார் அது திபேரியா என அழைக்கப்பட்டது.

1 point

2➤ இயேசு பிலிப்புவை நோக்கி இதை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.

1 point

3➤ யார் இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று இயேசுவிடம் சொன்னார்?

1 point

4➤ அந்த பையனிடம் எத்தனை மீன்கள் இருந்தது?

1 point

5➤ அந்த பையனிடம் எத்தனை வாற்கோதுமை அப்பங்கள் இருந்தது?

1 point

6➤ இயேசு எத்தனை புருஷர்களை போஷித்தார்?

1 point

7➤ எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தார்கள்?

1 point

8➤ அந்த இரவில் பெருங்காற்று அடித்தபோது சீஷர்கள் கடலின் மேல் என்ன கண்டார்கள்?

1 point

9➤ இயேசு தன்னை என்ன அப்பம் என்று கூறினார்?

1 point

10➤ இயேசு தம்மை இந்த சீஷன் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று அறிந்திருந்தார்.

1 point

You Got