Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-5

 Tamil Bible Quiz on Revelation Chapter:5

1➤ சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்தில் என்ன இருந்தது?

1 point

2➤ அது எத்தனை முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது?

1 point

3➤ அந்த புத்தகத்தை திறந்து வாசிக்க பாத்திரவானாகக் காணப்படாத தினால் யோவான் என்ன செய்தார்?

1 point

4➤ யாரை நோக்கி மூப்பர்களில் ஒருவன் இந்த புத்தகத்தை திறக்க இவர் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றார்?

1 point

5➤ இதோ......................... ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கக்கண்டேன்.

1 point

6➤ மூப்பர்களும் ஜீவன்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து வணங்கினபோது தங்கள் கரங்களில் எதைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்?

1 point

7➤ அந்த பொற்கலசங்களில் என்ன இருந்தது?

1 point

8➤ உம்முடைய .......................எங்களை மீட்டுக்கொண்டார் என்கிற புதுப்பாடலை அவர்கள் பாடினார்கள்.

1 point

9➤ அவர்கள் சொன்னார்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை இப்படியாக்கினீர் என்றார்கள்.

1 point

10➤ பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரமாயிரமாகவும் இருந்தவர்கள் என்ன சொன்ன சத்தத்தை யோவான் கேட்டார்?

1 point

You Got