Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-16

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-16

Bible Quiz in Tamil Matthew Chapter-16


1➤ சதுசேயரும் பரிசேயரும் இயேசு தங்களுக்கு எதைக் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?

1 point

2➤ எப்படி காலநிலைகளை நிதானிக்கிறார்கள் என்று இயேசு சொன்னார்?

1 point

3➤ எந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று இயேசு கூறினார்?

1 point

4➤ இயேசு நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது பேதுரு என்ன பதில் சொன்னார்?

1 point

5➤ பேதுருவுக்கு இதை யார் வெளிப்படுத்தினார் என்று இயேசு சொன்னார்?

1 point

6➤ அதுமுதல் இயேசு எதைக் குறித்து சொல்லத் தொடங்கினார்?

1 point

7➤ பேதுரு அவரை கடிந்துகொள்ளத் தொடங்கின போது இயேசு என்ன பதில் கூறினார்?

1 point

8➤ ஒருவன் தன்னைப் பின்பற்றி வர விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?

1 point

9➤ ஒரு மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் எதை இழந்து போனால் லாபம் என்ன என்று இயேசு கேட்டார்?

1 point

10➤ அவனவனுக்கு எதன் அடிப்படையில் அவர் பலனளிப்பார்?

1 point

You Got