Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-14

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:14

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-14
Bible Quiz in Tamil John Chapter-14



1➤ இயேசு சொன்னார் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்........... .........

1 point

2➤ இயேசு சொன்னார் என் பிதாவின் வீட்டில் இவைகள் அநேகம் உண்டு என்றார்.

1 point

3➤ எந்த சீஷன் இயேசுவை நோக்கி வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்?

1 point

4➤ இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும்.............. ...........................

1 point

5➤ இயேசு சொன்னார் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்...............................

1 point

6➤ இயேசு சொன்னார் நீங்கள் இதன் மூலம் கேட்டால் நான் அதைச் செய்வேன் என்றார்.

1 point

7➤ இயேசு சொன்னார் நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால்..................................

1 point

8➤ இயேசு சொன்ன என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற தேற்றரவாளன் யார்?

1 point

9➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக ஏனெனில் இதைஉங்களுக்காக வைத்துபோகிறேன் என்றார்.

1 point

10➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி நான் போவேன் என்றும் திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் சொன்னதைக் கேட்டீர்கள் நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் இதைச் செய்வீர்கள் என்றார்.

1 point

You Got