Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.97) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.97 (MCQ)

1➤ தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யும்படி ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்கள் யார்? யார்?

1 point

2➤ பார்வோனுக்கு கனவு இருமுறை வந்ததன் காரணம் என்ன?

1 point

3➤ ஆனாக்கின் தந்தை யார்?

1 point

4➤ 'மேரோசைச் சபியுங்கள்' இது யார் சொன்னது?

1 point

5➤ கோலியாத்தின் தலையை தாவீது எவ்வாறு கொய்தான்?

1 point

6➤ ரெபேக்கா ஈசாக்கை கண்டவுடன் என்ன செய்தாள்?

1 point

7➤ ஏன் நவோமி மருமகள்களை மோவாபில் தங்க ஊக்குவித்தார் ?

1 point

8➤ என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும்.இது யாருடைய கூற்று?

1 point

9➤ லேவியர்களின் உரிமைச் சொத்து யார் ?

1 point

10➤ சவுல் யார் மேல் பழி சுமத்தினான்?

1 point

You Got