Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-4

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:4

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-4

Bible Quiz in Tamil Luke Chapter-4


1➤ இயேசு பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்கு நடத்தப்பட்ட போது எத்தனை நாட்கள் ஒன்றும் புசியாதிருந்தார்?

1 point

2➤ பிசாசு இயேசுவை நோக்கி இதை அப்பமாகும்படி சொல்லும் என்றான்.

1 point

3➤ பிசாசு இயேசுவை நோக்கி நீர் இதைச் செய்தால் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அதன் மகிமையையும் உமக்கு தருவேன்.

1 point

4➤ பிசாசு இயேசுவை நோக்கி நீர் இங்கிருந்து தாழக்குதியும் ...........

1 point

5➤ இயேசு சொன்னார் தீர்க்கதரிசி ஒருவனும் எங்கே அங்கிகரிக்கப்படமாட்டான்?

1 point

6➤ அநேகம் குஷ்டரோகிகள் இஸ்ரவேலருக்குள்ளே இருந்தார்கள் ஆனாலும் இந்த மனிதனை தவிர வேறோருவனும் சுத்தமாக்கப்படவில்லை.

1 point

7➤ ஜனங்கள் இயேசுவை ஜெப ஆலயத்தில் இருந்து புறம்பாக்கி செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரை..................

1 point

8➤ இயேசு அசுத்த ஆவி பிடித்த மனிதனை எங்கு வைத்து சுகப்படுத்தினார்?

1 point

9➤ இயேசு இந்த மனிதனுடைய மாமியாரை ஜுரத்திலிருந்து குணப்படுத்தினார்.

1 point

10➤ சூரியன் அஸ்தமித்த போது அவர்கள் வியாதியஸ்தர்களை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள் அவர் அவர்களை.......................

1 point

You Got