Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-2

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:2

1➤ மற்றவர்களை குற்றவாளியாகத் தீர்க்கிறவன் இதைச் செய்கிறான்.

1 point

2➤ தேவனுடைய நியாயத்தீர்ப்பு இதன்படி இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

1 point

3➤ மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்த்தும் அவைகளையே செய்கிறவனே நீ இதற்கு தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா?

1 point

4➤ தேவனுடைய தயவு உன்னை இதற்கு ஏவுகிறது.

1 point

5➤ தேவன் அவனவனுடைய இதற்குத்தக்கதாய் பலனளிப்பார்.

1 point

6➤ பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் இவைகள் உண்டாகும்.

1 point

7➤ தேவனிடத்தில் இது இல்லை.

1 point

8➤ மனுஷனுடைய அந்தரங்கங்களைக் குறித்து தேவன் இதைக்கொண்டு நியாயத்தீர்ப்புக்கொடுப்பார்

1 point

9➤ மற்றவனுக்குப் போதிக்கிற நீ இதைச்செய்யலாமா?

1 point

10➤ உள்ளத்தில் யூதனானவனுக்கு புகழ்ச்சி இவரால் உண்டாகிறது.

1 point

You Got