Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-4

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:4

1➤ மேலும் உக்கிராணக்காரன் இப்படிக் காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

1 point

2➤ பவுல் சொன்னார் நான் ................................................நியாயநாளின் தீர்ப்பைப்பெறுவது எனக்கு அற்பகாரியமாயிருக்கிறது என்றார்.

1 point

3➤ இருளில் மறைந்திருக்கிறவைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது யார்?

1 point

4➤ பவுல் சொன்னார் நீங்கள் எங்களையல்லாமல்..... ...............

1 point

5➤ அப்போஸ்தலராகிய நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும்.............................

1 point

6➤ அப்போஸ்தலராகிய நாங்கள் கிறிஸ்துவினிமித்தம்..........................

1 point

7➤ பவுல் சொன்னார் நாங்கள் பலவீனர் நீங்கள்...................................

1 point

8➤ பவுல் சொன்னார் நாங்கள் கனவீனர் நீங்கள் .......................

1 point

9➤ பவுல் சொன்னார் நாங்கள் இந்நேரம் வரைக்கும் ...................................

1 point

10➤ தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல இதனால் உண்டாயிருக்கிறது.

1 point

You Got