Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-1

 Tamil Bible Quiz on Revelation Chapter:1

1➤ இது................னுடைய வெளிப்படுத்தின விசேஷம்.

1 point

2➤ இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் .................பாக்கியவான்கள்.

1 point

3➤ எத்தனை சபைகள் இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது?

1 point

4➤ இதை இயேசு தமது இரத்தத்தினால் செய்து முடித்தார்.

1 point

5➤ யார் இந்த புஸ்தகத்தை எழுதும்படி அறிவுறுத்தப்பட்டார்?

1 point

6➤ யோவான் எங்கே இருந்தார்?

1 point

7➤ தேவனுடைய கண்கள் இதைப்போலிருந்தது.

1 point

8➤ அவர் வாயிலிருந்து புறப்பட்டது என்ன?

1 point

9➤ இயேசுவை கண்டபோது சீஷன் என்ன செய்தான்?

1 point

10➤ அந்த ஏழு குத்துவிளக்குகளும் எதைக் குறிக்கிறது என்று அவர் சொன்னார்?

1 point

You Got