Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.86) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.86 (MCQ)

1➤ ஆண்டவர் தங்களுக்கு கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்? இது யார் சொன்னது?

1 point

2➤ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! கண்காத்திடும் நாடு எது ?

1 point

3➤ சவுலின் உடல் உயரத்தைப் பற்றி என்னவென்று கூறலாம்?

1 point

4➤ அறுவடை விழா என்றால் என்ன?

1 point

5➤ எவ்வாறு ஆண்டவர் பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார்?

1 point

6➤ சோரேக்குப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் பெயர் என்ன?

1 point

7➤ உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அறியனையிலிருந்து பேசிய குரல் யாருடையது?

1 point

8➤ கோதுமை அறுவடையன்று இடியும் மழையும் ஏன் அனுப்பினார்?

1 point

9➤ யார் கடவுளின் பேழையை தாங்கிப் பிடித்ததால் கடவுளின் சினத்தால் பேழையருகே இற்ந்தான்?

1 point

10➤ எருசலேமை ஆண்ட மன்னனின் பெயர் என்ன?

1 point

You Got