Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-1 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-1)

Tamil Bible Quiz on Genesis Chapter-1

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-1 (Multiple Choice Quiz Questions)


1. ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் ______ .



2. ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது எது?



3. ஆழத்தின் மேல் இருந்தது எது?



4. தேவ ஆவியானவர் எதின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்?



5. தேவன் முதலாவது உண்டாக்கியது எது?



6. ஜலத்தினின்று ஜலத்தை பிரித்தது எது?



7. தேவன் ஆகாயவிரிவிற்கு வைத்த பெயர்?



8. தேவன் வெட்டாந்தரைக்கு வைத்த பெயர்?



9. தேவன் ஜலத்திற்கு வைத்த பெயர்?



10. காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்க உண்டாக்கப்பட்டது?



11. தேவன் பகலை ஆள உண்டாக்கியது எது?



12. தேவன் இரவை ஆள உண்டாக்கியது எது?



13. எத்தனை மகத்தான சுடர்களை தேவன் உண்டாக்கினார்?



14. தேவன் _____ சாயலாகவும், ______ ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்கினார்.



15. தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது ________ .


You have answred of 15 questions successfuly