Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.11) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.11 (MCQ)

1➤ மிருகங்களோடே சஞ்சரித்து, மாட்டைப்போல புல்லைமேய்ந்த இராஜா யார்?

1 point

2➤ நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? என்று பவுல் யாருக்கு எழுதினார்?

1 point

3➤ பவுல் யாரைப்பார்த்து புத்தியில்லாதவர்கள் என்று கூறுகின்றார்?

1 point

4➤ கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின எதைக்கொடுப்பார்?

1 point

5➤ பலவிதமான......... அலைப்புண்டு திரியாதிருங்கள்.

1 point

6➤ தன் தலைமுடியினால் தன் சரீரத்திலே பலங்கொண்டிருந்த நியாயாதிபதி யார்?

1 point

7➤ இரண்டு குருடர்கள் இயேசுவைக் கூப்பிட்டபொழுது ஜனங்கள் அவர்களுக்கு என்ன சொன்னார்கள்?

1 point

8➤ லௌகிக துக்கம் என்னத்தை உண்டாக்கும்?

1 point

9➤ தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்தவர்கள் யார்?

1 point

10➤ மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் தன்னிடம் வருவதாய் சொப்பனங்கண்டவன் யார்?

1 point

You Got