Tamil Bible Quiz Questions and Answers from 2 Timothy Chapter-2

 Tamil Bible Quiz on 2 Timothy Chapter:2

1➤ நல்ல....................தீங்கனுபவி.

1 point

2➤ இது கட்டப்பட்டிருக்கவில்லை

1 point

3➤ இந்த வார்த்தை உண்மையுள்ளது அவரோடேகூட மரித்தோமானால் ........................

1 point

4➤ நாம் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட.........................

1 point

5➤ நாம் அவரை மறுதலித்தால் அவரும்................

1 point

6➤ நீ வெட்க்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப்..................... உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்து.

1 point

7➤ இது நிலைத்திருக்கிறது.

1 point

8➤ கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும்...............

1 point

9➤ இதைவிட்டு விலகியோடு.

1 point

10➤ இவைகளுக்கு விலகியிரு.

1 point

You Got