Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-9

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:9

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-9

Bible Quiz in Tamil Mark Chapter-9



1➤ இயேசு மறுரூபமான போது எந்த சீஷர்களை தன்னோடு மலையின் மேல் அழைத்துச் சென்றார்?

1 point

2➤ யார் இயேசுவோடு பேசுகிறவர்களாக காணப்பட்டார்கள்?

1 point

3➤ பேதுரு என்ன செய்ய விரும்பினார்?

1 point

4➤ மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன கூறினது?

1 point

5➤ அந்த மனிதனின் மகனுடைய பிரச்சனை என்ன?

1 point

6➤ அந்த மனிதன் இயேசுவிடம் கேட்டான் உம்மால் எதையாகிலும் செய்ய கூடுமானால்

1 point

7➤ இயேசு சொன்னார் எல்லாம் கூடும்

1 point

8➤ சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள் ஏன் தங்களால் அந்த அசுத்த ஆவியை துரத்த கூடாமல் போயிற்று இயேசு பிரதியுத்தரமாக இந்த ஜாதி பிசாசு மற்றெவ்விதத்திலும் புறப்பட்டு போகாது ஆனால்

1 point

9➤ எதை குறித்து சீஷர்களுக்குள் தர்க்கமுண்டானது?

1 point

10➤ இயேசு சொன்னார் எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும்

1 point

You Got