Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-5

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-5
Bible Quiz in Tamil Matthew Chapter-5



1➤ இயேசு திரளான ஜனங்களைக் கண்டு இங்கிருந்து போதித்தார்.

1 point

2➤ எதன் மீது பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்?

1 point

3➤ இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள்...

1 point

4➤ இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள்....

1 point

5➤ நீதியின் நிமித்தம் நாம் துன்பப்படும் போது என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?

1 point

6➤ இயேசு நம்மை எந்த இரண்டு பொருளோடு ஒப்பிட்டு கூறினார்?

1 point

7➤ இயேசு சொன்னார் தன் சகோதரனை மூடன் என்று சொல்லுகிறவன்....

1 point

8➤ இயேசு சொன்னார் உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று கண்டால் நீ. ...

1 point

9➤ இயேசு சொன்னார் ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும்.......

1 point

10➤ இயேசு சொன்னார் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்.......

1 point

You Got