Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-16

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:16

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-16
Bible Quiz in Tamil John Chapter-16



1➤ இயேசு சொன்னார் அவர்கள் உங்களை....................................

1 point

2➤ இயேசுவின் சீஷர்களுக்கு இதைச் செய்கிறவன் தேவனுக்குத் தொண்டு செய்கிறவன் என்று நினைக்குங்காலம் வரும்.

1 point

3➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி உங்கள் இருதயம் இதனால் நிறைந்திருக்கிறது என்றார்.

1 point

4➤ இயேசு சொன்னார் நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

1 point

5➤ சத்திய ஆவியானவர் தம்முடைய....................................

1 point

6➤ இயேசு சொன்னார் நான் இங்கு போகிற படியால் கொஞ்சகாலத்திலே என்னைக் காணதிருப்பீர்கள் மறுபடியும் கொஞ்சகாலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.

1 point

7➤ சீஷர்கள் அழுது புலம்பும் போது உலகம் என்ன செய்யும்?

1 point

8➤ இயேசு சொன்னார் நீங்கள் இதன் மூலம் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அவர் உங்களுக்குத் தருவார்.

1 point

9➤ நீங்கள்.............................. அவனவன் என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும் என்றார்.

1 point

10➤ இயேசு சொன்னார் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள்................................................

1 point

You Got