Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.10) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.10 (MCQ)

1➤ கர்த்தர் யாரை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார்?

1 point

2➤ நாகமான் எந்த நாட்டிற்குப் படைத்தலைவனாயிருந்தான்?

1 point

3➤ எந்த மனிதன் வயதான காலத்தில் ஆசனத்திலிருந்து பின் பக்கமாக விழுந்து பிடரிமுறிந்து செத்தான்?

1 point

4➤ உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறவர்கள் யார்?

1 point

5➤ இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தது யார்?

1 point

6➤ இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று கண்டது யார்?

1 point

7➤ யெப்தா தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் திரும்பிவரும்போது........ என்று பொருத்தனை பண்ணினான்.

1 point

8➤ எருசலேமிலே தனக்காக சிறை காத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் எருசலேமிற்கு தைரியமாய்ச் சென்றவன் யார்?

1 point

9➤ எலியாவிடம் எலிசா என்னத்தை வேண்டினான்?

1 point

10➤ தன் குமாரனை தீ மிதிக்கப்பண்ணி கர்த்தருக்கு கோபமூட்டின அரசன் யார்?

1 point

You Got