Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-1

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:1

Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-1
Bible Quiz in Tamil 2 Corinthians Chapter-1


1➤ இந்த நிருபமானது இந்த பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கு எழுதப்பட்டது.

1 point

2➤ இந்த நிருபமானது இந்த அப்போஸ்தலனால் எழுதப்பட்டது.

1 point

3➤ தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே .............................அகப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாயிருக்கிறோம்.

1 point

4➤ கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல கிறிஸ்துவினாலே எங்களுக்கு இதுவும் பெருகுகிறது.

1 point

5➤ ஆதலால் நாங்கள் உபத்திரவப்பட்டாலும் .......................... ஏதுவாகும்.

1 point

6➤ அப்போஸ்தலர் சொன்னார் நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் இதற்கு ஏதுவாகும்.

1 point

7➤ நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட இதையும் அடைகிறீர்கள்

1 point

8➤ அப்போஸ்தலர் சொன்னார் இங்கே எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை அறியாதிருக்க எங்களுக்கு மனமில்லை.

1 point

9➤ பவுலை மரணத்தினின்று தப்புவித்தது யார்?

1 point

10➤ சபை பவுலுக்கு இதனால் உதவிச் செய்தது.

1 point

You Got