Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-11

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:11

1➤ இவளை சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே வஞ்சித்தது.

1 point

2➤ இந்த சபையின் ஜனங்கள் பவுல் கொரிந்துவில் இருந்து குறைவுபட்டபோது அவனுடைய குறைவை நிறைவாக்கினார்கள்.

1 point

3➤ கள்ள அப்போஸ்தலர்கள் இந்த வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

1 point

4➤ இவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வனே.

1 point

5➤ பவுல் இந்த நாட்டுரிமையுடையவன்.

1 point

6➤ பவுல் ஒன்றுகுறைய நாற்பதடியாக எத்தனை முறை யூதர்களால் அடிக்கப்பட்டார்.

1 point

7➤ மூன்றுதரம் பவுல் இதனால் அடிக்கப்பட்டார்.

1 point

8➤ மூன்றுதரம் பவுல் இதனால் பாதிக்கப்பட்டார்.

1 point

9➤ இந்த தேசத்தின் சேனைத்தலைவன் பவுலை பிடிக்கவேண்டுமென்று பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்.

1 point

10➤ பவுல் அந்த பட்டணத்திலிருந்து எப்படி தப்பினார்?

1 point

You Got