Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.68) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.68 (MCQ)

1➤ நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவன் யார்?

1 point

2➤ இயேசு முதலாவது எதைத் தேடவேண்டும் என்று சொன்னார்?

1 point

3➤ எந்த மனிதன் இராஜாவின் வீட்டில் வாழும்படி அழைப்பு வந்தபோதும் தான் முதிர்வயதானபடியால் அழைப்பை நிராகரித்தான்?

1 point

4➤ மோசே மரிக்கும்போது எத்தனை வயது?

1 point

5➤ கர்த்தர் சவுலை ராஜாவாக்கினதற்காக...

1 point

6➤ மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய -------- இருக்கிறது.

1 point

7➤ யோனாவுக்குத் தேவன் பேரில் கோபம் வரக் காரணம் என்ன?

1 point

8➤ இயேசு சொன்னார் எருசலேம் மிதிக்கப்படும்...

1 point

9➤ விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றில் எது பெரியது?

1 point

10➤ அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல, அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். என்று கூறியது யார்?

1 point

You Got