Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.51) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.51 (MCQ)

1➤ முதன் முதலில் அயர்ந்து தூங்கிய மனிதன் யார்?

1 point

2➤ பவுல் யாரை விசுவாசத்தில் உத்தமகுமாரன் என்று குறிப்பிடுகிறார்?

1 point

3➤ அப்போஸ்தலருடைய நடபடிகள் குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டது?

1 point

4➤ திதிமு என்று மறுபெயர் கொண்டவன் யார்?

1 point

5➤ மோசே எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்?

1 point

6➤ எலியாவால் வெட்டிப் போடப்பட்ட பாகாலின் தீர்க்கதிரிகள் எத்தனை பேர்?

1 point

7➤ இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதன் முதலில் யாருக்கு தரிசனமானார்?

1 point

8➤ நியாயத்தீர்ப்புக்கு முன்பாக என்ன மேன்மைபாராட்டும்?

1 point

9➤ எந்த இராஜாவின் காலத்தில் எருசலேம் நகரம் நேபுகாத் நேச்சாரால் பிடிக்கப்பட்டது?

1 point

10➤ எபிரெயர்களுடைய முதலாவது மாதம் எது?

1 point

You Got