Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.3) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.3 (MCQ)

1➤ உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன? என்று கேட்டது யார்?

1 point

2➤ ஒரு தாலத்தை வாங்கினவன் என்ன செய்தான்?

1 point

3➤ யூரோக்கிலிதோன் என்றால் என்ன?

1 point

4➤ தூதன் யாரை நோக்கி "பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது" என்று சொன்னார்?

1 point

5➤ ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது யாரைப் பார்த்து இயேசு சொன்னார்?

1 point

6➤ எருசலேமின் மதிலைக்கட்ட நெகேமியாவுக்கு எத்தனை நாட்கள் எடுத்தது?

1 point

7➤ நான் உன்னை எப்படிக் கைவிடுவேன் என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

8➤ இயேசு: 'அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக்கண்டேன்", என்று யாருக்குக் கூறினார்?

1 point

9➤ ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், என்று இயேசுவிடம் சொன்னது யார்?

1 point

10➤ கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்த வீடு என்று யாரைக் குறித்து இயேசு சொல்லுகிறார்?

1 point

You Got