Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.13) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.13 (MCQ)

1➤ பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாகவும் யாருக்கு தேவன் திருவுளம்பற்றினார்?

1 point

2➤ இயேசு ஜீவனை விட்டதைக் கண்ட நூற்றுக்கு அதிபதி இயேசுவை யார் என்று சொன்னான்?

1 point

3➤ யார் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளலாம்?

1 point

4➤ ஆஸ்தியில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து பேதுருவை ஏமாற்றியவர்கள் யார்?

1 point

5➤ அசீரியா இராஜா யூதாவைப் பயமுறுத்தியபோது எசேக்கியா இராஜா எந்தத் தீர்க்கதிரிசியிடம் சென்றான்?

1 point

6➤ கர்த்தர் மறுரூபமலைக்கு செல்லும்போது அழைத்துச்சென்ற சீடர்கள்...

1 point

7➤ ஆதாமுடைய மூன்றாவது மகன் யார்?

1 point

8➤ பரிகரிக்கப்படும் கடைசிச் சத்துரு யார்?

1 point

9➤ அகாஸ்வேரு அரசன் எத்தனை நாடுகளை ஆண்டு வந்தான்?

1 point

10➤ எந்தப் பட்டணத்தில் அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருந்த பலிபீடத்தைப் பவுல் கண்டான்?

1 point

You Got