Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-11

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-11
Bible Quiz in Tamil Matthew Chapter-11



1➤ அத்தருணத்தில் யோவான்ஸ்நாபகன் எங்கே இருந்தார்?

1 point

2➤ யோவான் தன் சீஷரில் இரண்டு பேரை அனுப்பி இயேசுவிடம் கேட்டான்.........

1 point

3➤ வனாந்தரத்திலிருந்த யோவான் ஸ்நாபகனை பார்க்க சென்ற ஜனங்களிடம் அவரைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?

1 point

4➤ இயேசு சொன்னார் ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பின தில்லை ஆகிலும் யேவானைப் பார்க்கிலும் பெரியவன் யார் என்று இயேசு சொன்னார்?

1 point

5➤ இயேசு இந்த சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் என்று கூறினார்?

1 point

6➤ அந்த சந்ததியார் யோவானைக் குறித்து என்ன சொன்னார்கள்?

1 point

7➤ இயேசுவை அவர்கள் எப்படி அழைத்ததாக கூறினார்?

1 point

8➤ இயேசு தமது பலத்த செய்கைகளைக்கண்ட பட்டணங்களை ஏன் கடிந்து கொண்டார்?

1 point

9➤ இயேசு சொன்னார் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள்... ..

1 point

10➤ இயேசு சொன்னார் என் நுகம் மெதுவாயும் என் சுமை........

1 point

You Got