Tamil Bible Quiz Questions and Answers from 1 Thessalonians Chapter-2

 Tamil Bible Quiz on 1 Thessalonians Chapter:2

1➤ பவுல் சொன்னார் நாங்கள் வெகு போராட்டத்தோடே இந்த தேசத்தில் தேவனுடைய சுவிசேஷத்தை அறிவித்தோம்.

1 point

2➤ பவுல் சொன்னார் எங்கள் போதகம் இதனால் உண்டாகவில்லை.

1 point

3➤ நாங்கள் மனுஷருக்கு அல்ல இதற்கு பிரியமுண்டாகப் பேசுகிறோம்.

1 point

4➤ நாங்கள் ஒருக்காலும் இப்படிப்பட்ட வசனங்களை சொல்லவுமில்லை.

1 point

5➤ நாங்கள் இதைத் தேடவில்லை.

1 point

6➤ நாங்கள் இரவும் பகலும் இதைச் செய்தோம்.

1 point

7➤ அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?

1 point

8➤ பவுல் அவர்களை நோக்கி நீங்கள் இப்படி நடந்துகொள்ளுங்கள்.

1 point

9➤ பவுலிடமிருந்து அவர்கள் இதைப் பெற்றுக்கொண்டார்கள்

1 point

10➤ பவுல் அவர்களிடத்தில் வரமனதாயிருந்த போது தடைபண்ணினது யார்?

1 point

You Got