Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy Chapter-6

 Tamil Bible Quiz on 1 Timothy Chapter:6

1➤ நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் தங்கள் எஜமான்களை இப்படி எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.

1 point

2➤ விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள்.............

1 point

3➤ ஒருவன் வேற்றுமையான உபதேசங்களை போதிக்கிறவனானால்...........

1 point

4➤ கெட்டசிந்தையுள்ளவர்களையும் சத்தியமில்லாதவர்களையும்........ .......

1 point

5➤ போதுமென்கிற மனதுடனே கூடிய ................ மிகுந்த ஆதாயம்.

1 point

6➤ உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை.......................... என்பது நிச்சயம்.

1 point

7➤ இவைகள் நமக்கு உண்டாயிருந்தால் போதுமென்றிருக்கக்கடவோம்.

1 point

8➤ இது எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.

1 point

9➤ இதற்கான நல்ல போராட்டம் போராடு.

1 point

10➤ இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களுமாயிராமல் இதன்மேல் நம்பிக்கை வையாமலுமிருக்க வேண்டும்.

1 point

You Got