Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.9) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.9 (MCQ)

1➤ யெரொபெயாம் இரண்டு பொன்கன்றுக்குட்டிகளை உண்டாக்கி எந்தெந்த இடங்களில் ஸ்தாபித்தான்?

1 point

2➤ மோசேயின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு கர்த்தர் எந்த மனிதனைத் தெரிந்து கொண்டார்?

1 point

3➤ இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசி...

1 point

4➤ வேதாகமத்தில் வல்லவனான அப்பொல்லோ எந்த பட்டணத்தான்?

1 point

5➤ சோதேமும் கோமேராவும் அழியுமுன் லோத்து தான் போகும்படி கேட்ட சின்ன ஊர் எது?

1 point

6➤ ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; என்று பவுல் யாருக்கு கூறினான்?

1 point

7➤ ஏலியினுடைய குமாரருடைய பெயர்கள் என்ன?

1 point

8➤ இயேசு கிறிஸ்துவின் சிலுவையின்மேல் எழுதியிருந்த மேல் விலாசம் என்ன?

1 point

9➤ விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்?

1 point

10➤ நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று இயேசுவிடம் கேட்டது யார்?

1 point

You Got