Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-3

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:3

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-3

Bible Quiz in Tamil Mark Chapter-3



1➤ இயேசு சூம்பின. மனிதனை சுகப்படுத்தினார்

1 point

2➤ இயேசு எங்கே இந்த அற்புதத்தை செய்தார்?

1 point

3➤ ஏன் பரிசேயர்கள் இயேசு அந்த மனிதனை சொஸ்தமாக்கின போது அவரை குற்றப்படுத்த நோக்கமாயிருந்தார்கள்?

1 point

4➤ பரிசேயர்கள் ஏரோதியருடனே ஆலோசனை பண்ணினார்கள் எப்படி

1 point

5➤ இயேசு எத்தனை பேர்களை தெரிந்தெடுத்தார்?

1 point

6➤ இயேசு அவர்களை அனுப்பினார் பிரசங்கிக்கவும் பிசாசுகளை துரத்தவும் மற்றும்

1 point

7➤ இயேசுவை சுற்றிலும் ஜனங்கள் கூடின போது அவருடைய இனத்தார் என்ன கூறினார்கள்?

1 point

8➤ எந்த வல்லமையினால் இயேசு பிசாசுகளை துரத்தினதாக கூறினார்கள்?

1 point

9➤ இயேசு சொன்னார் தனக்குத் தானே பிரிந்திருந்தால் நிலைநிற்க்கமாட்டாதே

1 point

10➤ இயேசு சொன்னார் இவர்கள் தான் தன்னுடைய சகோதரனும் சகோதரியும் தாயுமாயிருக்கிறார்கள்

1 point

You Got