Tamil Bible Quiz Questions and Answers from 1 Peter Chapter-4

 Tamil Bible Quiz on 1 Peter Chapter:4

1➤ எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர்..............

1 point

2➤ இது திரளான பாவங்களை மூடும்.

1 point

3➤ முறுமுறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் இதைச் செய்யுங்கள்.

1 point

4➤ அவனவன்பெற்ற வரத்தின் படியே...................

1 point

5➤ உங்கள் நடுவில் ..................... ..... குறித்து ஏதோ புதுமையென்று திகையாதிருங்கள்.

1 point

6➤ இதற்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

1 point

7➤ நீங்கள் இதினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்.

1 point

8➤ ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதால் பாடுபட்டால் ..................

1 point

9➤ நியாயத்தீர்ப்பு இங்கிருந்து துவங்குங்காலமாயிருக்கிறது.

1 point

10➤ இவர்கள் இரட்சிக்கப்படுவது அரிதானால் பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

1 point

You Got