Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.80) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.80 (MCQ)

1➤ அவள் என்னைக்காட்டிலும் நேர்மையானவள்.அவள் யார்?

1 point

2➤ கடவுள் ஐந்தாம் நாளில் எவற்றை உருவாக்கினார்?

1 point

3➤ இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்கு எத்தனை ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர் ?

1 point

4➤ நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார் என்று சொன்னது யார்?

1 point

5➤ இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்க இருக்கும் தேசத்தில், ஆரோன் நுழையப் போவதில்லை என்று ஆண்டவர் ஏன் சொன்னார்?

1 point

6➤ ஆண்டவரே! எனக்கு என்ன தருவீர்?என ஆபிராம் ஏங்கியது எதற்காக?

1 point

7➤ மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துக்கொண்டார். ஏன் ?

1 point

8➤ உடன்படிக்கை பேழையின் நீளம்,அகலம்,உயரம்,எவ்வளவு?

1 point

9➤ உம்மிடமிருந்து _________________ வெள்ளிக்காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரே !!

1 point

10➤ தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால் அவர்களை குருவானவர் சோதித்து என்ன என அறிவிப்பார்?

1 point

You Got