Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-13

 Tamil Bible Quiz on Revelation Chapter:13

1➤ எங்கிருந்து மிருகம் ஏறிவருகிறதை யோவான் கண்டார்?

1 point

2➤ அதின் தலைகளிலொன்று ............

1 point

3➤ இதற்கு பின்பு பூமியில் உள்ள யாவரும் வலுசர்ப்பத்தை வணங்கினார்கள்.

1 point

4➤ இத்தனை மாதங்கள் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

1 point

5➤ இவர்களோடே யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

1 point

6➤ வேறோரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி............................... பூமியும் அதன்குடிகளும் வணங்கும்படி செய்தது.

1 point

7➤ இதனால் அந்த மிருகம் பூமியின்குடிகளை வஞ்சித்து.

1 point

8➤ மிருகத்தின் சொருபத்தை வணங்காத யாவரையும்.................

1 point

9➤ மிருகத்தின் முத்திரையை இங்கே தரிக்காத எந்த மனிதனும் கொள்ளவும் விற்கவுங் கூடாது.

1 point

10➤ மிருகத்தின் இலக்கம் ...............

1 point

You Got