Tamil Bible Quiz Questions and Answers from 2 Timothy Chapter-3

 Tamil Bible Quiz on 2 Timothy Chapter:3

1➤ கடைசிநாட்களில் இவைகள் வருமென்று அறிவாயாக.

1 point

2➤ மனுஷர்கள் இதில் பிரியராகமாறுவார்கள்.

1 point

3➤ மனுஷர்கள் இவற்றிற்கு கீழ்ப்படியாதவர்களாய் மாறுவார்கள்.

1 point

4➤ மனுஷர்கள் இவர்களை பகைக்கிறவர்களாய் மாறுவார்கள்.

1 point

5➤ மனுஷர்கள் ......................பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்களாயிருப்பார்கள்.

1 point

6➤ இதன் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.

1 point

7➤ கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற...............

1 point

8➤ பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள்...................

1 point

9➤ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே இது உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கும்.

1 point

10➤ வேதவாக்கியங்களெல்லாம் இதனாலே அருளப்பட்டிருக்கிறது.

1 point

You Got