Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.107) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.107 (MCQ)

1➤ யாக்கோபும், யோவானும் எந்தப் பட்டணத்தாரை வானத்திலிருந்து அக்கினி இறங்கிப் பட்சிக்கவேண்டும் என்று விரும்பினார்கள்?

1 point

2➤ சாலோமோனின் தாய் பெயர் என்ன?

1 point

3➤ கிறிஸ்து குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே எதைக் கற்றுக்கொண்டார்?

1 point

4➤ கிதியோன் ஒரு......

1 point

5➤ சாவுக்கேதுவான விஷம் நிறைந்தது எது?

1 point

6➤ தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே.... இயேசு எதைக் குறித்துச் சொல்லுகிறார்?

1 point

7➤ முதல் ஸ்திரிக்கு ஏவாள் என்று பெயரிட்டது யார்?

1 point

8➤ இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம் பண்ணின பெண் அரசி யார்?

1 point

9➤ துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? என்று கேட்டது யார்?

1 point

10➤ இக்கபோத் என்றால் அர்த்தம் என்ன?

1 point

You Got