Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.35) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.35 (MCQ)

1➤ எந்தப் பூசாரி பலிபீடத்திற்கு முன்பாகக் கொன்றுபோடப்பட்டான்?

1 point

2➤ நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்று யாருக்குச் சொல்லப்பட்டது?

1 point

3➤ நம்முடைய தேவன்........... அக்கினியாயிருக்கிறார்.

1 point

4➤ கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் யூதருடைய இராஜாவைக் காண எந்தப் பட்டணத்திற்கு முதலில் வந்தார்கள்?

1 point

5➤ தங்கள் கால்களைக் கழுவிக் கொள்ளும்படியாகவும், இராத்தங்கும்படியாகவும், இரண்டு தூதர்களைத் தன் வீட்டிற்கு அழைத்த மனிதன் யார்?

1 point

6➤ தாவீது அப்சலோமுக்குப் பயந்து எருசலேமை விட்டு ஓடிப்போகும்போது தாவீதைத் தூஷித்து அவன்மேல் கல்லெறிந்த மனிதன் யார்?

1 point

7➤ எவனுடைய பின்னிலைமை முன்னிலைமையைப் பார்க்கிலும் ஆசீர்வதமாய் இருந்தது?

1 point

8➤ கிறிஸ்து குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே எதைக் கற்றுக்கொண்டார்?

1 point

9➤ பத்சேபாளுடைய விவகாரங்களுக்குப் பிறகு கர்த்தரைக் கோபமூட்டின தாவீதுடைய செயல்கள் யாது?

1 point

10➤ இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே எங்கு கொண்டுபோகப்பட்டார்?

1 point

You Got