Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.76) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.76 (MCQ)

1➤ சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் எங்கு கொல்லப்பட்டனர்?

1 point

2➤ இஸ்ரயேலின் அரசராக திருப்பொவு செய்யும் போது தாவீதின் வயது என்ன?

1 point

3➤ ஏன் ஆண்டவர் மக்களுள் எழுபது பேரையும் ஐம்பதினாயிரம் பேரையும் சாகடித்தார்?

1 point

4➤ தாவீதோடு சென்ற தீயவர் மற்றும் கயவர்களிடம் ,"போரிடச் செல்வோரின் பங்கு எவ்வள்வோ ………………… போர்ப் பொருட்களைக் காத்தவரின் பங்கும் இருக்கும்."

1 point

5➤ எகிப்திய மன்னன் கூறியதற்கு எபிரேய மருத்துவ பெண்களின் பதில் என்ன?

1 point

6➤ எதில் உமது பெரும் வலிமை உண்டாயிருக்கிறது என்று தெலீலா சிம்சோனிடம் கேட்ட பொழுது எத்தனை தடவை பொய் சொன்னான்?

1 point

7➤ மக்கள் எதைக்கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்?

1 point

8➤ எங்களுக்கு நீ கண்களாயிருப்பாய் என்று யார் யாரிடம் கூறியது?

1 point

9➤ இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர். இதை எந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?

1 point

10➤ முதல் உடன்படிக்கையின் அடையாளமாக ஆண்டவர் எதை கொடுத்தார்?

1 point

You Got