Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.89) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.89 (MCQ)

1➤ உன்னத கடவுளின் அர்ச்சராக இருந்தவர் பெயர் என்ன?

1 point

2➤ சோதோம்,கொமோரா நகர்களின்மேல் ஆண்டவர் எதை வானத்திலிருந்து பொழியச்செய்தார்?

1 point

3➤ கடவுள் யோசுவாவிடம் ஏழாம் நாளில் எரிகோ நகரை எத்தனை முறை சுற்றி வரவேண்டும் என்று சொன்னார்?

1 point

4➤ பலியைவிட சிறந்தது எது?

1 point

5➤ வானத்திலிருந்து அப்பத்தை பொழியச் செய்த ஆண்டவர் இஸ்ரயெல் மக்களை எவ்வாறு சோதித்தார்?

1 point

6➤ அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது.ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மை எனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர் என்று எந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?

1 point

7➤ ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி பாவம் செய்தால் அப்பாவத்தை போக்கும் பலியாக எதை பலியிட வேண்டும்?

1 point

8➤ அருள் பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவன் எதை நிறை வேற்றவேண்டும்?

1 point

9➤ லேயாள் தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து யாரை வாங்கினாள் ?

1 point

10➤ போருக்குச் சென்றிருந்த படைவீரரிடமிருந்த ஆள்கள்,மாடுகள், கழுதைகள்,மந்தைகள் ஆகியவற்றில் ஆண்டவருக்குரிய பங்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?

1 point

You Got