Tamil Bible Quiz Questions and Answers from 1 John Chapter-1

 Tamil Bible Quiz on 1 John Chapter:1

1➤ எதற்காக இந்த நிருபத்தை தான் எழுதுகிறேன் என்று யோவான் சொன்னார்?

1 point

2➤ யோவான் அவரிடத்தில் கேட்டு அறிவிக்கிற செய்தி என்ன?

1 point

3➤ தேவனிடத்தில் எவ்வளவேனும் இது இல்லை.

1 point

4➤ நாம் அவரோட ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும் இருளில் நடக்கிறவர்களாயிருந்தால்....................

1 point

5➤ அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால்...................ஐக்கியப்பட்டிருப்போம்.

1 point

6➤ இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் இவற்றிலிருந்து நம்மை சுத்திகரிக்கும்.

1 point

7➤ நமக்கு பாவமில்லையென்போமானால்.....................வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்

1 point

8➤ நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் ................

1 point

9➤ நாம் பாவஞ்செய்யவில்லையென்போமாகில் நாம் அவரை .............................

1 point

10➤ நாம் பாவஞ்செய்யவில்லையென்போமாகில் இது நமக்குள் இராது.

1 point

You Got