Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-2

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:2

1➤ பவுல் சொன்னார் நான் இதனோடே உங்களிடம் வரவில்லை.

1 point

2➤ பவுல் சொன்னார் இதை தவிர வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்க தீர்மானித்து இருந்தேன்.

1 point

3➤ பவுல் சொன்னார் என் பிரசங்கம்........….................... நயவசனமுள்ளதாயிராமல்.

1 point

4➤ பவுல் சொன்னார் என் பிரசங்கம் இதனால் உறுதிப்படுத்த ப்பட்டதாயிருந்தது.

1 point

5➤ உங்கள் விசுவாசம் மனுஷ ஞானத்திலல்ல........................

1 point

6➤ இப்பிரபஞ்சத்து பிரபுக்கள் தேவனுடைய ஞானத்தை அறிந்திருந்தார்களானால் அவர்கள்........................

1 point

7➤ இவர்களுக்காய் தேவன் ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை காது கேட்கவுமில்லை அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.

1 point

8➤ நாங்களோ ............................................புறப்படுகிற ஆவியையே பெற்றோம்

1 point

9➤ ஜென்ம சுபாவமுள்ள மனுஷனுக்கோ தேவனுடைய ஆவிக்குரியவைகள் அவனுக்கு............................................தோன்றும்

1 point

10➤ எங்களுக்கோ.......................சிந்தை உண்டாயிருக்கிறது.

1 point

You Got