Tamil Bible Quiz Questions and Answers from 1 John Chapter-3

 Tamil Bible Quiz on 1 John Chapter:3

1➤ இப்படி அழைக்கப்படுவதினாலே பிதாவானாவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.

1 point

2➤ அவர் வெளிப்படும்போது நாம் இப்படியாயிருப்போம்

1 point

3➤ நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே..............

1 point

4➤ நீதியைச் செய்கிறவன்...................

1 point

5➤ பாவஞ்செய்கிறவன்............

1 point

6➤ இவன் ஆதிமுதல் பாவம் செய்கிறான்.

1 point

7➤ இதுவே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.

1 point

8➤ தன் சகோதரனைப் பகைக்கிறவன் எவனும் ............

1 point

9➤ வசனத்தினாலும் நாவினாலுமல்ல இதனால் அன்புகூரக்கடவோம்.

1 point

10➤ அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு.............................. நாம் வேண்டிக்கொள்கிறதெதுவோ அதை அவராலே பெற்றுக் Dகொள்கிறோம்.

1 point

You Got