Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-18

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-18

Bible Quiz in Tamil Matthew Chapter-18


1➤ இயேசு சொன்னார் நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகவிட்டால் எங்கே பிரவேசிக்க மாட்டீர்கள்?

1 point

2➤ யாருடைய கழுத்தில் எந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்?

1 point

3➤ இயேசு சொன்னார் எதில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் சப்பாணியாய் அல்லது ஊனனாய் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது நலமாயிருக்கும்?

1 point

4➤ மனுஷகுமாரன் யாரை இரட்சிக்க வந்தார்?

1 point

5➤ இயேசு கேட்டார் ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க அவைகளில் ஒன்று சிதறிப்போனால்.........

1 point

6➤ எத்தனை தரம் தன் சகோதரனை மன்னிக்க வேண்டும் என்று பேதுரு கேட்டான்?

1 point

7➤ எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று இயேசு அவனுக்கு சொன்னார்?

1 point

8➤ அந்த ஊழியக்காரன் ஆண்டவனே என்னிடம் பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்கு கொடுத்து தீர்க்கிறேன் என்றபொழுது அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன்........

1 point

9➤ தன்னிடம் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்ட தன் வேலைக்காரில் ஒருவனை இவன் எப்படி நடத்தினான்?

1 point

10➤ அவனுடைய ஆண்டவனுக்கு இது அறிவிக்கப்பட்டபோது அவன்..........

1 point

You Got