Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-10

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:10

1➤ இந்த மனிதன் இத்தாலியா பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாயிருந்தான்.

1 point

2➤ தேவ தூதன் நூற்றுக்கு அதிபதியினிடத்தில் இந்த மனிதனை அழைப்பி என்றார்.

1 point

3➤ பேதுரு ஜெபம்பண்ணும்படி எங்கே போனான்?

1 point

4➤ பேதுரு எது இறங்கி வருகிறதைக் கண்டான்.

1 point

5➤ அதிலே சகலவிதமான ..........................................இருந்தன.

1 point

6➤ பேதுருவிடம் அந்த சத்தம் என்ன சொன்னது?

1 point

7➤ நூற்றுக்கு அதிபதி பேதுருவை கண்ட போது...............................

1 point

8➤ பேதுரு சொன்னார் எந்த மனிதனையும் இப்படிச் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்தார் என்றான்.

1 point

9➤ யூத விசுவாசிகள் புறஜாதிகளின் ..................... குறித்துப் பிரமித்தார்கள்.

1 point

10➤ இது பொழிந்தருளப்பட்டதை அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள்?

1 point

You Got