Tamil Bible Quiz Judges Chapter 21

Q ➤ 797. இஸ்ரவேலர் தங்கள் குமாரத்தியை யாருக்கு விவாகம்பண்ணிக் கொடுப்பதில்லையென்று ஆணையிட்டிருந்தார்கள்?


Q ➤ 798. தேவசந்நிதியில் சாயங்காலமட்டுமிருந்து சத்தமிட்டு அழுதவர்கள் யார்?


Q ➤ 799. யார் கொலை செய்யப்பட வேண்டும் என்று இஸ்ரவேலர் ஆணையிட்டிருந்தார்கள்?


Q ➤ 800. இஸ்ரவேல் புத்திரர் யாரை நினைத்து மனஸ்தாபப்பட்டார்கள்?


Q ➤ 801. இஸ்ரவேலில் எது அறுப்புண்டு போனது என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 802. யாரில் ஒருவரும் மிஸ்பாவுக்கு வரவில்லை?


Q ➤ 803. எங்கே இருந்த யாபேசின் குடிகள் மிஸ்பாவுக்கு வரவில்லை?


Q ➤ 804. இஸ்ரவேல் சபையார் எத்தனை பலவான்களை கீலேயாத்துக்கு அனுப்பினார்கள்?


Q ➤ 805. யாரை பட்டயக்கருக்கினால் வெட்டும்படி பலவான்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 806. கீலேயாத்திலுள்ள எவர்களை சங்கரிக்கும்படி பலவான்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 807. யாபேசில் எத்தனை கன்னிப்பெண்களை கண்டுபிடித்தார்கள்?


Q ➤ 808. 400 கன்னிப்பெண்களையும் பலவான்கள் எங்கே கொண்டு வந்தார்கள்?


Q ➤ 809. பென்யமீன் புத்திரரோடே பேசவும் அவர்களுக்குச் சமாதானம் கூறவும் மனுஷரை அனுப்பியவர்கள் யார்?


Q ➤ 810. ரிம்மோன் கன்மலையிலிருந்த பென்யமீன் புத்திரருக்கு இஸ்ரவேலர் எந்த ஸ்திரீகளைக் கொடுத்தார்கள்?


Q ➤ 811. இஸ்ரவேல் கோத்திரங்களில் கர்த்தர் ஒரு..........உண்டாக்கினார்?


Q ➤ 812. ஜனங்கள் யாருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்?


Q ➤ 813. தப்பினவர்களுடைய சுதந்தரம் யாருக்கு இருக்கவேண்டுமென்று ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 814. யாருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று இஸ்ரவேலர் ஆணையிட்டிருந்தார்கள்?


Q ➤ 815. எங்கே வருஷந்தோறும் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடப்படும்?


Q ➤ 816. பென்யமீன் புத்திரரிடம் எங்கே பதிவிருக்கும்படி கூறப்பட்டது?


Q ➤ 817. கீதவாத்தியத்தோடே நடனம் பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறவர்கள் யார்?


Q ➤ 818. பென்யமீன் புத்திரர் யாரைத் தங்களுக்கு மனைவிகளாகப் பிடித்துக் கொண்டார்கள்?


Q ➤ 819. அவனவன் தன் தன் பார்வைக்கு சரிபோனபடி செய்து வந்தது எங்கே?


Q ➤ 820. நியாயாதிபதிகள் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 821. நியாயாதிபதிகள் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 822. நியாயாதிபதிகள் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 823. நியாயாதிபதிகள் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 824. நியாயாதிபதிகள் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 825. நியாயாதிபதிகள் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 826. நியாயாதிபதிகள் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 827. நியாயாதிபதிகள் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 828. நியாயாதிபதிகள் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 829. நியாயாதிபதிகள் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?