Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy Chapter-5

 Tamil Bible Quiz on 1 Timothy Chapter:5

1➤ இவர்களைக் கடிந்துகொள்ளாதே.

1 point

2➤ பாலிய புருஷரை இப்படி எண்ணவேண்டும்.

1 point

3➤ இவர்களை கனம்பண்ணு.

1 point

4➤ இப்படி வாழ்கிறவள் உயிரோடே செய்தவள்.

1 point

5➤ தன் சொந்த வீட்டாரையும் விசாரியாமற்போனால் .......................

1 point

6➤ இளவயதுள்ள விதவைகள் முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே இப்படி மாறுவார்கள்.

1 point

7➤ நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை இப்படி எண்ணவேண்டும்.

1 point

8➤ இவன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

1 point

9➤ ஒருவன்மேலும் சீக்கிரமாய்................

1 point

10➤ இதற்கு உடன்படாதே.

1 point

You Got