Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-3

 Tamil Bible Quiz on Revelation Chapter:3

1➤ இயேசு சர்தை சபையை நோக்கி உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும்.........................

1 point

2➤ இயேசு சர்தை சபையை நோக்கி நீ விழித்திராவிட்டால் நான் இப்படி உன்மேல் வருவேன்.

1 point

3➤ இயேசு சர்தை சபையை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனெவனே அவனுக்கு இந்த புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமலிருப்பேன்.

1 point

4➤ இயேசு பிலதெல்பியா சபையை நோக்கி எதை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்றார்?

1 point

5➤ இயேசு பிலதெல்பியா சபையை நோக்கி பொறுமையைக் குறித்து சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால் இதிலிருந்து தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

1 point

6➤ இயேசு பிலதெல்பியா சபையை நோக்கி ஜெயங்கொள்ளுகிறவனெவனே அவனை..................

1 point

7➤ இயேசு சொன்னார் லவோதிக்கேயா சபை நீ..............

1 point

8➤ இயேசு லவோதிக்கேயா சபையை நோக்கி என்ன செய்வேன் என்று சொன்னார்?

1 point

9➤ இயேசு லவோதிக்கேயா சபையை நோக்கி நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களை ..................

1 point

10➤ இயேசு லவோதிக்கேயா சபையை நோக்கி இதோ வாசற்படியிலே நின்று....................

1 point

You Got