Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy Chapter-2

 Tamil Bible Quiz on 1 Timothy Chapter:2

1➤ இவர்களுக்காக விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் பண்ணவேண்டும்.

1 point

2➤ நாம்......................ஜீவனம்பண்ணும்படிக்கு அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்யவேண்டும்.

1 point

3➤ எல்லா மனுஷரும் இப்படியாக வேண்டும் என்பது தேவசித்தமாயிருக்கிறது.

1 point

4➤ தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் எத்தனை பேர்?

1 point

5➤ இவர் எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை ஒப்புக்கொடுத்தார்.

1 point

6➤ புருஷர்கள் பரிசுத்தமான.................... உயர்த்தி ஜெபம் பண்ண வேண்டும்.

1 point

7➤ புருஷர்கள் இவைகளில்லாமல் ஜெபிக்க வேண்டும்.

1 point

8➤ ஸ்திரீகள் தங்களை இதனால் அலங்கரியாமல்

1 point

9➤ புருஷர்களுக்கு ...............பண்ணவும் அதிகாரஞ்செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை..

1 point

10➤ இந்த ஸ்திரீயானவள் வஞ்சிக்கப்பட்டாள்.

1 point

You Got